ஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்த பாம்பு பிடிக்கும் காட்சிகள் உரிய அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டதால் அப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நீக்க கோரி விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com