கிட்டார் வேண்டாம் என கேட்டு கொண்ட அஜித்!

தல அஜித்துடன் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தில் இணைந்துள்ளதால் அப்படத்தைப் பற்றிய பல தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது.

தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில், ‘தீம் மியூசிக்கில் கிட்டார் வேண்டாம் என்று கேட்டுள்ளார்

அஜித்தின் பெரும்பாலான படங்களில் கிட்டார் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இப்படி ஒரு யோசனையை யுவன் சங்கர் ராஜாவுக்கு தல அஜித் கொடுத்துள்ளார்.

அஜித் தன்னிடம் கேட்டதை அடுத்து இப்படத்தில் கிட்டாரே இல்லாமல் வலிமை படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளாராம் யுவன்.இதனால் இப்படத்தின் தலையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது.

தல அஜித்தின் பங்களிப்பால் வலிமை படம் பிரம்மாண்டமான ஹிட் ஆக போகிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com