சந்திரமுகி 2 படம் குறித்து செம மாஸ் அப்டேட்

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் சந்திரமுகி.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப்போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது. மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை வைத்து இயக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்காவிற்பதாகவும் மற்றும் காமெடி நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.

இது உண்மையாக இருந்தால் நடிகர் வடிவேலுவுக்கு இந்த படம் மிக பெரிய கம் பேக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com