சிம்புவும் சமந்தாவும் ?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகனுக்கு பதிலாக முதலில் ஒப்பந்தமானது சமந்தா தானாம். அந்த படத்திற்காக சமந்தா மற்றும் சிம்புவை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது. பின்னர் அந்த படத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்றதால் அதிலிருந்து விலகிவிட்டாராம் சமந்தா.

Share

One thought on “சிம்புவும் சமந்தாவும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com