சூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்!!

surya-soorarai-pottru2
surya-soorarai-pottru

நடிகர் சூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும். அந்த காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து தற்போது வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரியின் கூட்டணியில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் என மிகவும் பாஸ்டாக படங்களை நடித்து முடிக்க பிளான் செய்துள்ளார் நடிகர் சூர்யா.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com