நெற்றிக்கண் – நயன்தாரா!!

netrikan-nayanthara
netrikan-nayanthara

சோலோ ஹீரோயின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் கொரியன் படம் ஒன்றின் ரீமேக் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக ஒரு சண்டைக்காட்சி ஒன்றில் நடித்துள்ளாராம்.

அந்த காட்சியில் டூப் போடாமல் இவர் நடித்து அசத்தியுள்ளாராம். அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com