பிக்பாஸ்ஸில் வந்த நடிகை சமந்தாவிற்கு இவ்வளவு சம்பளமா?

தெலுங்கில் பிக்பாஸ் 4வது சீசன் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வரும் நிலையில் அவருக்கு பதிலாக 3 வாரங்கள் மட்டும் நடிகை சமந்தா களத்தில் இறங்கியுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக மட்டும் ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com