மணிரத்னம் இயக்கத்தில்- சூர்யா+விஜய் சேதுபதி வெளிவந்த தகவல்!

கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதி பற்றிய சில சர்ச்சை பேச்சுகள் இடம்பெறுகின்றன.

கதை நன்றாக உள்ளதா என்று பார்த்து சிறுவேடம் என்றாலும் நடிப்பேன் என நன்றாக நடித்து காட்டி வருபவர் விஜய் சேதுபதி.

அவர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ள நிலையில் NetFlixசிற்காக மணிரத்னம் இயக்கும் “நவரசா” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

அப்படத்தில் நடிக்க சூர்யாவும் ஓகே கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com