கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். நடிகை கஸ்தூரி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அம்மன் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் இப்புகைப்படம் மூக்குத்தி அம்மன் ட்ரைலர் வெளியிட்ட மறுநாள் வெளியிடப்பட்டுள்ளது இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை கழுவி ஊற்றி வருகின்றனர்.இதனால் கஸ்தூரியும் அம்மன் வேடத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் கசிகிறது