யாஷிகாவின் தங்கையா ?

“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா.

மேலும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பிரபலமானார். நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்வது என மிகவும் பிஸியாக இருந்த யாஷிகா பல போட்டோ ஷுட்களையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் யாஷிகாயின் தங்கையின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் உற்சாகமடைந்த ரசிகர்கள் யாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு இவர் புகைப்படங்கள் உள்ளது என கூறுகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com