ஷாலு நீச்சலுடையில் வெளியிட்ட புகைப்படம்!

ஷாலு ஷம்மு காதல் மன்னன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.பிறகு நகைசுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார்.

பின்பு சகலகலா வல்லவன், றெக்க, தெகிடி, மான் கராத்தே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தேவதாஸ் நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com