ஷிவானியின் கிரஸ் யார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வயது குறைவான போட்டியாளர் ஷிவானி தான். இவர் 12ம் வகுப்பு முடித்துள்ளார், இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

இவர் கொடுத்த பேட்டியில் நடிகர் அதர்வாவை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாகவும் , எனக்கு அதர்வா மீது கிரஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com