கேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ்

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும்…

மாறி 2 வில் பிரபுதேவா

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’.  ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம்…

‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான்

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின்…

தனுஷ் பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். திரைத்துறை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை…

மீண்டும் இந்தியில் நடிக்கும் தனுஷ்

இந்தியில் தனுஷ் – சோனம் கபூர் நடிப்பில் வெளிவந்த ராஞ்சனா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக தனுஷ் இந்தியில்…

எனக்கும் தனுஷுக்கும் இடையே போட்டி இருந்தது உண்மை – சிம்பு

கோலிவுட்டில் சிம்புவிற்கும், தனுஷிற்கும் இடையே கடும் போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக இவர்களுடைய ரசிகர்களே சமூக…

தனுஷ் படப்பிடிப்பில் காயம்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் தனுஷுக்கு காலில் காயம்…

தனுஷின் பிறந்தநாள் விருந்து

‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள…

ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்

இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக…

காலா விவகாரம் – நீதிமன்றத்தை நாடிய தனுஷ்

கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திற்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் ‘காலா’…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com