Saturday, November 7, 2026
Breaking
Topic

Tamil Nadu box office

Cinema

ராமாயணம் தமிழ்நாடு வசூல்: 2-வது நாளில் காட்சிகள் 992-லிருந்து 744 ஆகக் குறைவு — டப்பிங் படங்களுக்கு தொடரும் சவால்

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ தமிழ்நாட்டில் இரண்டாம் நாளிலேயே காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிறமொழிப் படங்கள் எதிர்கொள்ளும் சவால் குறித்த அலசல்.

Priya Sankar1 min read