admininstrator

rajini-speech-video-1

கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி, ஜெயிலர் 2’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் CISF வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கையெடுத்து கும்பிட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்து ஒரு முக்கியமான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: *”நம் நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோரச் சம்பவங்களை நடத்தலாம். இதற்கு மிகுந்த உதாரணம் 26/11 மும்பை தாக்குதல், இதில் 175…

Read More
gbu

ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரியும் ..! அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் பார்த்த பிரபலத்தின் பாராட்டு!

குட் பேட் அக்லி: திருச்சி ஸ்ரீதர் பேசிய தகவல் வைரல்! அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் நிலையில், படத்தை சுற்றியுள்ள செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ப்ரீமியர் ஷோ நடைபெறவுள்ளதாக கூறப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த நிலையில், திருச்சி ஸ்ரீதர் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மலேசியாவில் அவரது நண்பர் ஒருவர் சென்சார் காட்சியை பார்த்ததாக கூறியுள்ளார். படம் சிட்டிசன்,…

Read More