ருக்மினி வசந்த் பெயரில் AI போலி புகைப்படங்கள் — சைபர் கிரைம் புகார் பதிவு!

தென்னிந்திய சினிமாவில் விரைவாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ருக்மினி வசந்த், தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இணைந்து உருவாக்கும் மிகப்பெரிய திரைப்படமான ‘டிராகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவில் அவரது தோற்றம் மற்றும் நடிப்புத்திறன் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவரது பெயரில் சில ஆட்சேபனையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவ தொடங்கின. குடும்பத்தினர் மத்தியில் நல்ல அங்கீகாரம்…

Read More