வியாழக்கிழமை, நவம்பர் 26, 2026
Breaking
Cinema

ஃபஹத் ஃபாசில் – பிரேம் குமார் கூட்டணியின் ‘அசரீரி’ — டீசர் வெளியீடு, ஜனவரி 1 ரிலீஸ்

Share
ஃபஹத் ஃபாசில் – பிரேம் குமார் கூட்டணியின் ‘அசரீரி’ — டீசர் வெளியீடு, ஜனவரி 1 ரிலீஸ்

‘96’, ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் சி. பிரேம் குமார் அடுத்ததாக இயக்கியுள்ள த்ரில்லர் படத்துக்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பும் டீசரும் நவம்பர் 23 அன்று வெளியிடப்பட்டன.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஷிவதா கதாநாயகியாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், மான்சூன் மூவீஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

‘அசரீரி’ புத்தாண்டு தினமான 2027 ஜனவரி 1 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Join the conversation

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன