வியாழக்கிழமை, நவம்பர் 26, 2026
Breaking
Cinema

‘டான்’ கூட்டணி மீண்டும்? — சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி இணைவதாக தகவல்

Share
‘டான்’ கூட்டணி மீண்டும்? — சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி இணைவதாக தகவல்

2022-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘டான்’ படத்தின் கூட்டணியான சிவகார்த்திகேயன் – இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு 2027-ல் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சிபி சக்கரவர்த்தி முன்னதாக ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்துடன் இணைத்துப் பேசப்பட்டார். அந்தப் படம் தற்போது ‘தர்மன்’ என்ற பெயரில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ மற்றும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் ஆகியவற்றில் பிஸியாக உள்ளார்.

Share

Join the conversation

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன